வாழ்க்கையே போராட்டம்

பெண்கள் காலி குடங்களுடன்
தண்ணீர் கேட்டு போராட்டம்

வேலையில்லா படித்தவர்கள்
வேலை கேட்டு போராட்டம்

உழைக்கும் வர்க்கம்
ஊதிய உயர்வு கேட்டு போராட்டம்

போராட்டமே வாழ்க்கை
என்று தெரிந்தபின்
நானும் போராட அழைத்தேன்
மனித இனம் அமைதியாக
வாழ வேண்டி அமைதி போராட்டம்

எழுதியவர் : கவியாருமுகம் (1-Mar-15, 6:31 pm)
Tanglish : vazhkkaiye porattam
பார்வை : 142

மேலே