துளித்துளியாய்

தான் இயற்றிய கவிதையை
பூமிக்கு அளித்து விட்டு
பரலோகம் போனது மேகம்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (2-Mar-15, 7:42 pm)
பார்வை : 137

மேலே