சாதாவா, ஸ்பெஷலா

டாக்டர்: வாங்க, என்ன செய்யது? நோயாளி: காய்ச்சல் டாக்டர் டாக்டர்: சரி ஊசி போடலாம்.. உங்களுக்கு என்ன ஊசி வேணும், சாதாவா, ஸ்பெஷலா?
நோயாளி: ஊசியில் என்ன டாக்டர் ஆர்டினரி, ஸ்பெஷல்?
டாக்டர்: ஊசி போட்டதும் போட்ட இடத்தை கம்பவுண்டர் தேய்ச்சு விட்டா அது ஆர்டினரி.. நர்ஸ் தேய்த்து விட்டா அது ஸ்பெஷல்;



படித்தது

எழுதியவர் : (3-Mar-15, 8:41 pm)
சேர்த்தது : ஷான் ஷான்
பார்வை : 104

மேலே