இதயம் வேண்டும் ♥♥

இரண்டு
இதயம்
வேண்டும்.....
ஒன்று
உன்னை
சுமக்க.......
மற்றொன்று உன்னால்
நான்
கொண்ட
வலிகளை
சுமக்க...........!

எழுதியவர் : கவிதா தாமோதரன் (5-Mar-15, 9:00 pm)
பார்வை : 226

மேலே