பருவம் வந்தால் காதல்

பருவம் வந்தால் காதல் ..
வரவேண்டும் என்ற கட்டாயம் ...
எதுவும் இல்லை ....
பருவம் தவறி காதல் செய்வதும் ...
காதல் இல்லை ....!!!

அந்த அந்த பருவத்தில் ...
தன் கடமையை தவறியவன் ...
காலத்தின் குற்றவாளி ...
காதலுக்காக உன் கடமையை ...
துறந்து விடாதே ....!!!

+
அறிவுரை காதல் கவிதைகள்
கே இனியவன்

எழுதியவர் : கே இனியவன் (5-Mar-15, 10:36 pm)
பார்வை : 97

சிறந்த கவிதைகள்

மேலே