ஜலதோஷம்

மூக்கும் விரலும்
அடிக்கடி உறவாடிக் கொள்ள
வழிவகுத்தது ..
ஜலதோஷம் ...!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (6-Mar-15, 5:02 pm)
சேர்த்தது : காஜா
Tanglish : jalathosam
பார்வை : 67

மேலே