நீயடி - பூவிதழ்

உன் உதட்டு சுழிப்பில்
ஒளித்து வைத்திருகிறாய் என்
ஆயுளின் ஒருபாதியை !

எழுதியவர் : பூவிதழ் (6-Mar-15, 5:08 pm)
சேர்த்தது : பூவிதழ்
பார்வை : 122

மேலே