அமாவாசை கவிதை 2

நிலவே
ஏன் ஒளிந்துகொண்டாய்

என்னவள்
சன்னல் அருகே
வந்துவிட்டாளோ?
தோற்றுவிடுவாய்
என்று தெரிந்தே
இப்படி
ஓடிவிட்டாயே!

எழுதியவர் : கவிபுத்திரன் (6-Mar-15, 11:11 pm)
பார்வை : 374

மேலே