யாருக்கு சொந்தம்

மலர்எழுதும் கவிதை தென்றலுக்குச் சொந்தம்
வானெழுதும் கவிதை நிலவுக்கே சொந்தம்
மானெழுதும் கவிதை உன்விழிக்கு சொந்தம்
நானெழுதும் கவிதை சொந்தம் உனக்கே

-------கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (8-Mar-15, 10:26 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : yaruku sontham
பார்வை : 622

மேலே