முதல் இரவில் இதயங்கள்
முதல் இரவில் இதயங்கள்
கயல்விழியே கண்களில் ஏனடி இத்தனை கவர்ச்சி
காற்றினில் விசுதடி உந்தன் உணர்ச்சி ......
கதவினை தாளிடும் தாழம் பூவே காமத்தின்
தாழ் திறந்து விட்டதடி .........
அடி மீது அடி வைக்கும் மங்கையே உனக்கு முன்னரே நீ சூடிவிருக்கும்
மல்லிகை மனம் என்னை அடிக்கடி அணைக்குதடி...
அருகே வா ! என் அழகே வா ! நீ என்னை நெருங்கும் முன்
என் ஆண்மை நொருங்கதடி ..........
பட்டுபுடவயே என் உனக்கு இத்தனை பாசம் என் பாவையின் மேல்
விண்ணப்பம் இல்லாமலே விடுப்பு அளிக்கிறேன் விலகி செல் விடியும் வரை ......
எத்தனை நாள் ஏக்கமோ எச்சில் ஊறுதடி உன்
உச்சில் இருந்தே முத்தமிடுவதற்கு ..........
நன் கண்ட கனவுகளே கடன் தீர்க்கும் நேரம் இது
கன்னி இவளை கட்டியணைத்து தீர்த்து கொள்ளுங்கள் .....
கயல்விழியே !
இது முதல் இரவு மட்டுமல்ல முடிச்சு இட்ட நம் இரவில் நமக்கு
ஓர் மூச்சை பெற இயலும் முதன்மையான இரவு ...........
கட்டியணைத்து கொள் காற்றுயேதும் தீண்டாமல்
கருவில் நம் கண்மணி தரிக்கும் வரை .............