மா தவத்தின் பயனே பெண் பிறப்பு

விளையாடும் பெண் குழந்தை இருந்தால்
வீடு என்பது பூங்கா வனம்...!

விவாத மேடையிலே பெண் இருந்தால்
விளங்கும் கருத்து கோலாகலம்

வியக்கும் வகையில் பெண் இருந்தால்
விழிகள் காணும் தெய்வீகம்

விரும்புங்கள் பிறக்க பெண்என
பூமியில்
விளையவே சந்தோசம் உயிர்களிடம்

மகளிர் தின வாழ்த்துக்கள்

எழுதியவர் : வசந்தா (8-Mar-15, 6:30 pm)
சேர்த்தது : வசந்தா
பார்வை : 609

மேலே