பெண்ணின் இயல்புக்கு வாழ்த்து
அலைகள் கரையே கடக்க முடியுமோ என்று இழிவாக பேசியவர்களிடம்
அலை கரையே கடந்தால் சுனாமி என்னும் பேரழிவாகும் என்று சொல்லாமல்
உன் அமைதியால் அழகாக இருக்கும்
உன் அறிவால் உலகை வியக்க வைக்கும்
என்னை போல உன்னை மதிப்பவனேயும் பெற்று
உன்னை இழிவாக பேசுபவனேயும் பெற்ற பெண் இனமே
உன்னை போற்றும் நாள் இன்று
போற்றுகிறேன் நானும் மகளிர் தின நல்வாழ்த்துகள்