தூரிகை

என் கவிதைளை எழுத
கடவுள் கொடுத்த அழகிய ஏடு தான் உன் பாதம்...
என் கவிதைகளை உன் அழகிய பாதத்தில்
சமர்பிக்க கொடுத்த தூரிகை தான்

-நம் காதல்...

எழுதியவர் : மதுராதேவி.... (8-Mar-15, 10:13 pm)
Tanglish : thoorikai
பார்வை : 71

மேலே