கவிதை மீன்கள்

கன்னி புருவம் கண்டு நானும்
கரும்பு வில்லில் தூண்டில் செய்தேன்
கண்கள் ரெண்டை கண்ட பிறகே
கவிதை மீன்கள் நான் பிடித்தேன்

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (10-Mar-15, 11:22 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
Tanglish : kavithai meenkal
பார்வை : 104

மேலே