என்ன சத்தம் இந்த நேரம்

ரோஜா
மூங்கிலில்
பூக்குமா......?!

பூக்கும்........

அது

புல்லாங்குழல் வாசிக்கும்
பூவை அவள்
உதடு....!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (10-Mar-15, 12:26 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 63

மேலே