நீதிபதிகளை நியமிக்கும் ஆணையம் சரியேமத்திய பார்ப்பன காவி அரசு வழக்கம் போலவே நாம என்ன சொல்றோம்னா

நீதிபதிகளை நியமிக்கும் ஆணையம் சரியே....மத்திய பார்ப்பன காவி அரசு..! வழக்கம் போலவே நாம என்ன சொல்றோம்னா.....?

நீதிபதிகள் நியமன ஆணையம் அமைக்கும் சட்டதிருத்தத்தால் நீதித்துறையின் சுதந்திரம் வலுப்படுத்தப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

நாம என்ன சொல்றோம்னா....?
அணைத்து ஹைகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளும் பெரும்பான்மையாக தலித்துகளும் / கொஞ்சமாகவோ / சற்று கூடுதலாகவோ இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் என்று நியமித்தால் என்ன....?

பிற்படுத்தப்பட்டவர்கள் இவர்களுக்கும் மேற்கண்டபடி இட ஒதுக்கீடு வழங்கி பார்ப்பனர்களுக்கு இடமே கொடுக்காமல் நிராகரித்தால் என்ன...? என்பதே..!

நாமலெல்லாம் சொல்லி யார் கேட்கப் போகிறார்கள்...!

( படத்தில் உள்ள நீதிபதிகள் பெரும்பான்மை யூத வெறியர்களும் எஞ்சிய நீதிபதிகள் யூத இனவெறியர்களின் அடிமைகள் என்று அங்கே....! )
அப்பா ! பாசிச ஹிந்து காவி அடிமைகளே..... எங்கே தங்களது கருத்துக்களை சொல்லுங்கள்....ஏன்னா நாம கருத்து சுதந்திரத்தை சதா மதிச்சுக்கிட்டே இருப்பதால.....!

- சங்கிலிக்கருப்பு -

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (11-Mar-15, 12:38 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 64

சிறந்த கட்டுரைகள்

மேலே