விழி

கனவுகள் காணும் நேரம்
என்னவளின் கரு விழிகள்
வந்து செல்லும் நேரம்
அவளின் பார்வைக்காக
ஆண்டு முழுதும் கனவுகள்
காண வேண்டுகிறேன்......

எழுதியவர் : ரா. பிரவீனா கிருஷ்ணன் (11-Mar-15, 12:50 pm)
Tanglish : vayili
பார்வை : 84

மேலே