தியாகம்
பெற்றெடுக்க அன்னை செய்யும் தியாகம்
வளர்பதற்காக தந்தை செய்யும் தியாகம்
அறிவை வளர்க்க ஆசிரியர் செய்யும் தியாகம்
நட்பினை வளர்க்க நண்பர்கள் செய்யும் தியாகம்
நல்வாழ்வு தொடங்க மனைவி செய்யும் தியாகம்
வாழ்க்கை பாதையினை சீரமைக்க குழந்தைகள்
செய்யும் தியாகம்
இவை அனைத்தும் இணைந்ததே
நல்வாழ்க்கை !!!!!!