இராவணனோ
சித்திரையில் சித்தரித்த சீதை அவளே
ஃ அவனோ???
உற்றவளுக்காக உயிர் கொடுக்கும் இராமனோ?
விருப்பற்றவளை தீண்டாத இராவணோ?
சந்தேகம் அல்ல
விரும்பியவளுக்காக போரிட்டு
விரும்பி உயிர் துறக்கும் இராவாணனாய்
தான் அவன் இருந்திருப்பான்
தன் சகியின் பண்பில் சந்தேகித்து சவக்குழியில்
சோதிக்கும் இராமனாக அவன் இருந்திருக்காது