காத்திருக்கிறேன் சுகமாக

உனக்காகக் காத்திருக்கும் பூங்காவில் பூக்களைப்பார்த்து சொல்லிக்கொள்கிறேன், உங்களைவிட அழகானவள் ஒருத்தி எனக்காக வருவாளென்று!
கொஞ்சம் தாமதமாகவே வா...
நீ வரும் தடம்பார்த்துக் காத்திருக்கும் நிமிடங்களும் சுகமானது

எழுதியவர் : கோபாலகிருட்டிணன் (16-Mar-15, 10:16 am)
பார்வை : 82

மேலே