நம்பிக்கை

பழுத்த இலைகள்
மரக்கிளைகளில் தங்குவதில்லை
நம்பிக்கை இழந்த
உறவுகள்
நிலைப்பதில்லை!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (16-Mar-15, 7:31 pm)
Tanglish : nambikkai
பார்வை : 65

மேலே