தெளிந்த மனது

காற்றுள்ள பந்து
நீருக்குள் மூழ்குவதில்லை!
தெளிந்த மனதை
குழப்பங்கள்
கலைப்பதுமில்லை!
வேடங்கள்
வேடிக்கையாகிடும்
வேளையில் தெரியும்
வில்லத்தனம் எதுவும்
உதவுவதில்லை என்று.

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (16-Mar-15, 7:34 pm)
Tanglish : thelintha manathu
பார்வை : 68

மேலே