ஞானத் தமிழ்புரிந்த நாம்
மன்மத ஆண்டால் மலரு முயிர்காதல்
மன்மத ஆண்டால் மகிழ்ச்சிதான் -இன்னிசையால்
கானப் பொருள்மிகுங் காணென்று பாடுவோம்
ஞானத் தமிழ்புரிந்த நாம்
மன்மத ஆண்டால் மனிதாபி மானமிகும்
மன்மத ஆண்டால் மகிழ்ச்சிதான் -இன்னிசையால்
கானப் பொருள்மிகுங் கேளென்று பாடுவோம்
ஞானத் தமிழ்புரிந்த நாம்
.மன்மத ஆண்டால்....