கனவால் விளைந்த கவிதை

நீச்சல் குளமும்
தேன் கிண்ணம்
நினைவில்
நீந்துகிறாள் காதலி....!!

கனவினாலே
லைப் ஜாலி
கவிதை இல்லையேல் - ஐயோ
நான் காலி....!!

எழுதியவர் : ஹரி (19-Mar-15, 11:19 pm)
பார்வை : 129

மேலே