காதலை மறைக்கும் கள்ளன் கல்லன்
'இல்லை!
நான் காதலிக்க வில்லை!'
என்று சொல்லும்
ஒரு கல்லும் இருந்தால்...
கண்ணில் காட்டு...- நீ
மண்ணில் கலந்திருப்பதன்
காரணம் ஏனோ ?
என்றே கேட்பேன்,
காதல் கொண்டும்
அறியாத குருடனே!...என்றே அழைப்பேன்....!!!
'இல்லை!
நான் காதலிக்க வில்லை!'
என்று சொல்லும்
ஒரு கல்லும் இருந்தால்...
கண்ணில் காட்டு...- நீ
மண்ணில் கலந்திருப்பதன்
காரணம் ஏனோ ?
என்றே கேட்பேன்,
காதல் கொண்டும்
அறியாத குருடனே!...என்றே அழைப்பேன்....!!!