kadhal
புதைக்கபடாத பிணமாக திரிகின்றேன்.....
உன் மணக்குழியில் புதைய.....
கவி எழுதினேன் ...காற்றில்
கனவில் வாழ்ந்தேன்........................உன்னுடன்.
சொன்னால் புரியாது....
சொல்லவும் தெரியாது...
அனுபவித்தால் புரியும்....
இது ஒரு சுக வேதனை....kadhal....