வேறு வழி இல்லை தோழி என்ன செய்ய


தோழியே

உன்னை எழுப்ப மனமில்லை

இருந்தும் வழியில்லை எனக்கு

உன்னை விட்டால் யாருமில்லை

அதனால் எழுப்புகிறேன்

என்னை ஒருமுறை பார்த்துவிட்டு

மீண்டும் உறங்கிவிடு

மறுபடி நீ உறங்க மறுபடி நான் எழுப்ப

தொடரட்டும் கவிதை நடை

எழுதியவர் : rudhran (29-Apr-11, 11:03 am)
பார்வை : 390

மேலே