ஒரு கவிதையே என்னை வெறுத்தால்


தோழியே

ஒரு நாள் என் கவிதைகள்

புளித்து போகலாம் நீ கேட்டிட

மறுக்க கூடும்

என் கவிதையை வெறுத்தாலும்

என்னை வெறுக்காதே

என் மனம் தாங்காதே

ஒரு கவிதையே என்னை வெறுத்தால்

எழுதியவர் : rudhran (29-Apr-11, 11:08 am)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 427

மேலே