தோழியே எனக்கு தருவாயா அந்த வாய்ப்பு


தோழியே மரணம் மிக கொடிது

அது உன் மடியில் கிடைக்குமென்றால்

அதைவிட மிக இனிது உலகத்தில்

இனி யுண்டோ நானும் வேண்டுகிறேன்

அதுபோல் மரணத்தை

எனக்கு தருவாயா

உன் மடியினில் மரணம் கொள்ள

எழுதியவர் : rudhran (29-Apr-11, 10:58 am)
பார்வை : 413

மேலே