தன்னம்பிக்கை

நம்பிக்கையை
உடைக்க ஒரு
ஏமாற்றம் போதும்,
ஆனால்
தன்னம்பிக்கையை
தகர்க்க ஆயிரம்
தோல்விகளாலும்
முடியாது....!!

எழுதியவர் : கலைவாணன் (23-Mar-15, 8:20 pm)
Tanglish : thannambikkai
பார்வை : 92

மேலே