வாழ்த்துப்பா - ஆசிரியப்பா
தமிழின் தகைமை சான்ற பயலே ..
தமிழின் கவிக்கு நீயொரு சவாலே .
வித்தகக் கவிஉன் செல்லப் பெயரே .
விவேக்கே ரொம்பச் சின்னப் பயலே .
தமிழின் தகைமை சான்ற பயலே ..
தமிழின் கவிக்கு நீயொரு சவாலே .
வித்தகக் கவிஉன் செல்லப் பெயரே .
விவேக்கே ரொம்பச் சின்னப் பயலே .