விடப்பா
உணர்ச்சிப்பெருக்கில்,
பின்னிருந்து ஓடிவந்த அவசரத்தில்,
உன் தோழியை அணைத்துவிட்டேன் !
அதற்காக,
பளீரென்று அறைந்துவிட்டாய் !
சரி போகட்டும் !
நீ அதன்பின்னும் பேசமறுக்கிறாயே !
என்ன நியாயம் இது?
அவள்கூட அமைதியாகத்தான் இருக்கிறாள் !
மௌனம் சம்மதம் என்பதுபோல் !!