வண்ணத்துப் பூச்சியின் முத்தங்கள்

ஒரு
புள்ளி வைத்து
இரு
பூ க்கோலம்

மேலே வந்த
மச்சத்தால்
மெல்லிய
அவள் உதடுகள்

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (27-Mar-15, 1:56 pm)
பார்வை : 92

மேலே