வாழிய பொது நலம்

" வாழிய பொது நலம் "

நாம் = நான்
ம்... ன்... ஆனது கடைப்போலி
வாழிய சுயநலம்

(கொசுறு : பொது 'நலம்' பெற சுயத்துக்கு நலம் தேவை அன்றோ !)

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (27-Mar-15, 7:17 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
Tanglish : kavithai
பார்வை : 99

மேலே