நொடிப் பொழுது கவிதை

*
உன்னதமான வாழ்க்கையை
யார் வெறுத்தாலும்
அதை ஏற்றுக் கொண்டே
வாழ்ந்திட விரும்புகிறது - நம்
மனம்
மகிழ்ச்சியாக இருக்கும்
அந்தவொரு நொடிப் பொழுது…

எழுதியவர் : ந.க.துறைவன் (28-Mar-15, 11:43 am)
பார்வை : 90

சிறந்த கவிதைகள்

மேலே