தாய் குலம்

தாய் குலம்

தஞ்சம் என்று வந்தவுடன்
வஞ்சம் இல்லா மனத்துடனே
நெஞ்சம் தழுவ சேர்த்தனைக்கும்
கொஞ்சும் உள்ளம் கொண்டமைந்த
குறைகள் இல்லா குலம் அதுவே

எழுதியவர் : ராம் (4-Apr-15, 6:19 pm)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 75

மேலே