மாற்றம் ஒன்றே நிலையானது
மாற்றம் மட்டும் நிலையானது
ஏற்றம் காண வேண்டுமா
என்னில் மாற்றம் வேண்டும்
ஏ..மாற்றமும் என்னில்
ஏற்பட்ட மாற்றம் தான்..
அன்பு கொள்
உன் அன்னை மேல்
அன்பு கொள்..
உயிர்கள் மேல் ஆசை கொள்..
தாரங்கள் ஆயிரம்
இந்த உலகில் தாராளம்.
தாயை போல் அன்பு கொள்ள
எவள் இருப்பாள் உனக்கு..
மாற்றம் மட்டும் இந்த உலகில்
நிலையானது..