துடைப்பதை குறைப்போம்

கைதுடைக்கும் காகிதங்கள்
கிழிக்கப்பட ;
கண்நீர்விட்டழுகின்றன மரங்கள் !

கை துடைக்க காகிதம் தேடும் மனிதனே
கண்களை இப்போதே துடைத்துக்கொள்
கானல் நீர்தான் - மழை

எழுதியவர் : தமிழ் ஹாஜா (6-Apr-15, 4:38 pm)
பார்வை : 81

மேலே