தினம் தினம் மரணிக்கிறேன்

எந்தன் கண்களிலும்
கண்ணீர் வருமென
எனக்கே காட்டியவள் - என்
உயிருக்கு விலையவள்

உணர்ச்சி என்பதே
அறிந்திடா நெஞ்சம் - இசைத்திடும்
அவள் குரல் கேளாது
தினம் தினம் மரணிக்கிறேன்

எழுதியவர் : விக்கிரமவாசன் வாசன் (7-Apr-15, 12:37 am)
பார்வை : 124

மேலே