கார்ப்பரேட் அரசுகள் ஏன் தங்களுக்குள் யுத்தம் சண்டை போடுவதில்லை

கார்ப்பரேட் அரசுகள் ஏன் தங்களுக்குள் யுத்தம் / சண்டை போடுவதில்லை....?
தடையற்ற முதலீடு.....
தடையற்ற வர்த்தகம் என்பதை....
எல்லா அரசுகளும் ஏற்றுக் கொண்டபடியால்.......
முதலாளிய வர்க்கத்தினர் / தற்போதைய கார்ப்பரேட் அரசுகள் யுத்தம் நடத்தி உலகில் சந்தை பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை.....
அதி உயர் ஜனநாயகம் / 99 சதவீத மக்களுக்கான அரசு.....
புதிய தேசிய இன அரசு உருவாக்கம்....
மற்றும் சோசலிச அரசு உருவாக்குதல் ....என்பது
உடனடியாகவும் தொலைநோக்காகவும்
முதலாளி வர்க்கத்திற்கு / கார்ப்பரேட் கும்பலுக்கு எதிரானது.
ஆகவே தான்
அத்தகைய சமூக சக்திகளை கார்ப்பரேட் அரசுகள் ஒன்றிணைந்து குண்டுபோட்டு அழிக்கிறார்கள்.
- உறவு பாலாவுடன் சங்கிலிக்கருப்பு -