தாயின் குமுறல் தந்தையின் அழுகுரல்

தாயின் குமுறல் தந்தையின் அழுகுரல்
கல்லூரிக்கு வெளியே தன்னோடு படிக்கும் பெண்பிள்ளையை மிரட்டியோ அழு .. வைத்தோ பயமுறுத்தியோ ஆசை காட்டியோ வீட்டிற்கு தெரியாமல் வெளியே அழைத்து செல்வது போகும்போது தோல்ல தட்டுறது!!! கையப் பிடிச்சு இழுக்கிறது!! தியேட்டறுக்கு போறது!! ஐஸ் கிரீம் சாப்பிடுறது! சூடு நாய் (h )ஹாட் டாக் கேட்டா..... பிரெண்டுமா .!!!!! அப்பிடியே உங்க அக்காள் தங்கச்சியேயும் கூட்டா யாரோடையும் அனுப்பி வைபீங்களா? பாத்துக் கொண்டு இருக்கிறவன் கேனயனா இருந்தா எலி தலையில ஏறி "டொக்" அடிக்குமாrம்p!! நண்பர்களே கொஞ்சம் சிந்தியுங்கள். காதலியுங்கள் உண்மையாக காதலியுங்கள் அதுவும் படிக்குபோது வேண்டாமே கூட படிக்கும் பெண்ணை உங்கள் உடன் பிறப்பாக எண்ணுங்கள். அப்படி என்னும்போது
ஒழுக்கத்தை உயிராய மதிக்கும் t ஒழுக்கமும் அழகும் தன்னடக்கமும் உள்ள நல்ல காதலி மனைவியாக கிடைப்பாள்

பெண்களே நீங்களும் உஷாராக இருங்கள் உங்களை பெற்றவரகள் வயற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு உங்களை கல்லூரிக்கு அனுப்புகிறார்கள் படிப்பை விட ஒழுக்கம் ரொம்ப முக்கியம் .எதிர்கால சந்ததியர்க்கு கலங்கமில்லா கலங்கரை விளக்கமாய் இருங்கள். படிக்கும் போது படியுங்கள். ஜான்சி ராணியை போல வீர மங்கையாய் இருங்கள், உங்கள் கற்பை சூறையாட நினைக்கும் காமுகர்களை கயவர்களை அடையாளம் காணுங்கள்
இது உன்னை போல ஒரு குழந்தையை (ஆணோ பெண்ணோ + பெற்றடுத்த ஒரு தாயின் குமுறல் இதை நீ உணர்த்தால் பகிரு

எழுதியவர் : மை சூ பாண்டியன் (7-Apr-15, 7:42 am)
பார்வை : 187

சிறந்த கட்டுரைகள்

மேலே