ஹைக்கூ

வீடெங்கும் குப்பை
தெருவெங்கும் குப்பை
யார் சுத்தம் செய்வது
பார்த்தாள் வைத்தாள்
என் தாயும் சமூக சேவகியே ………!

எழுதியவர் : ராஜா (7-Apr-15, 2:12 pm)
சேர்த்தது : ராஜா
Tanglish : haikkoo
பார்வை : 117

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே