பிரளயம்
பிரளயம்
==================================ருத்ரா
உனக்குள் நான்.
எனக்குள் நீ
நமக்குள் நாம்.
வானத்துக்குள் சிறகு.
வண்ணத்துள் தூரிகை.
இதழ்கள் என்று
வண்டு உட்கார வந்த போது
லாவா உருகி
எல்லாம் கருகியதில்
ஏக்கத்தின் வெப்பம் மட்டுமே
மிச்சம்.
அது என்ன
காதல் பற்றி
எழுதும்
ஒரு பிள்ளையார் சுழி கூட
பிரளயம் பிரளயம் பிரளயம் தான்
===================================
==================================ருத்ரா
உனக்குள் நான்.
எனக்குள் நீ
நமக்குள் நாம்.
வானத்துக்குள் சிறகு.
வண்ணத்துள் தூரிகை.
இதழ்கள் என்று
வண்டு உட்கார வந்த போது
லாவா உருகி
எல்லாம் கருகியதில்
ஏக்கத்தின் வெப்பம் மட்டுமே
மிச்சம்.
அது என்ன
காதல் பற்றி
எழுதும்
ஒரு பிள்ளையார் சுழி கூட
பிரளயம் பிரளயம் பிரளயம் தான்
===================================