என்றென்றும் ஈவெரா

பெண்ணைக் கண்டு
பல்லைக் கடித்த
பண்ணையார் - அவனை
உண்மைக் கொண்டு
பல்லை யுடைத்த
திண்ணையார் - அவர்.
பெண்டிற்கு மார்பளவு-உடை அன்றதை யணிவதற்கு-தடை
அதற்கும் கிடைத்தது-விடை
காரணம் பெரியாரின்-கடை.
-அரிபா
பெண்ணைக் கண்டு
பல்லைக் கடித்த
பண்ணையார் - அவனை
உண்மைக் கொண்டு
பல்லை யுடைத்த
திண்ணையார் - அவர்.
பெண்டிற்கு மார்பளவு-உடை அன்றதை யணிவதற்கு-தடை
அதற்கும் கிடைத்தது-விடை
காரணம் பெரியாரின்-கடை.
-அரிபா