தன்னினைவு

அந்நினைவு வெந்நினைவு
இந்நினைவு தண்நினைவு
எந்நினைவு என்நினைவு
என்நினைவு தன்நினைவே

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (9-Apr-15, 12:50 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
பார்வை : 58

மேலே