வெட்கம்

பெண்ணே..

என் இதய அறையில்

சேமித்து வைத்திருக்கும் - காதலை

செலவழிக்க காத்துகொண்டிருக்கிறேன் ...!!

நீ.. " வெட்கப்படும் தருணத்திற்காக "...

எழுதியவர் : நிலப்ரியன் (11-Apr-15, 11:01 pm)
Tanglish : vetkkam
பார்வை : 117

மேலே