அவள் விழி

எட்டி பிடிக்க கரங்கள் நீண்டும்,
எட்டும் தூரம் அவள் மனம் இருந்தும்,
எட்டும் போது சுட்டே எரிக்கிறது அவள் விழி♥♥♥

எழுதியவர் : இஜாஸ் (13-Apr-15, 1:02 pm)
Tanglish : aval vayili
பார்வை : 137

மேலே