காதல் தோல்வி கவிதை
பிடிக்கவில்லை என்றாள்
என்னையல்ல
நான் பிடிக்கும் புகைப்பழக்கத்தை
சந்தோஷப்பட்டேன் …..!
பிடிக்கிறது என்றாள்
என்னையல்ல
என் நண்பனை
இப்போது …..!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பிடிக்கவில்லை என்றாள்
என்னையல்ல
நான் பிடிக்கும் புகைப்பழக்கத்தை
சந்தோஷப்பட்டேன் …..!
பிடிக்கிறது என்றாள்
என்னையல்ல
என் நண்பனை
இப்போது …..!