பெண்கள்

தங்கத்தைப்
பித்தளையாக்கவும்
பித்தளையை
தங்கமாக்கவும்
மாற்றும் கலை ...
இதை எங்கேயிருந்து
கற்றுக்கொண்டாய் கள்ளி...

ஆண்களை எல்லாம்
நீ மாற்றிட கடவுள்
உனக்கென்ன
பகுதிநேர வேலை
கொடுத்துள்ளானோ ....!!!

மாற்றப்படும்
ஆண்கள் எல்லாம்
இறுதியில்
இறைவனிடம்
இரந்து நிற்க்கும்படி .....

எழுதியவர் : வீ கே (14-Apr-15, 2:17 pm)
Tanglish : pengal
பார்வை : 126

மேலே