உழவும் உணர்வும்
உழவும் உணர்வும்
----------------------------
ஒரு நாட்டின் உழவு ( விவசாயத்தை எடுப்போம் ) அது ஒரு நாட்டின் உணவு மட்டும் அல்ல அந்த அந்த
நாட்டின் மக்களின் உணர்வும் சேர்ந்ததே ஆகும் . உண்ணும் உணர்வுடன் அந்த நாட்டின் உணர்வையும்
பெறுகிறோம் .
மன அமைதியுடன் உண்பதும் , மன அமைதியுடன் சமைப்பது , அந்த வீட்டின் அமைதியையும் ஆனந்தத்தையும் நிச்சயம் தீர்மானிக்கும்
எனவே உணவு = உழவு + உணர்வு
என்பது என் கருது
நன்றி